13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நார்வேயிலுள்ள ஹால்டன் சிறை, உலகிலேயே 'மனிதநேய மிக்க சிறை' என்று அழைக்கப்படுகிறது. சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறை காவலரோடு நேரம் செலவிடுவது என ஒரு சாதாரண வாழ்க்கையைபோல கைதிகள், சிறை தண்டனையை அனுபவிக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,739
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



