Show all

ஷேக்கை வைத்து மோடியைக் கலாய்க்கும் வெளிநாடு வாழ் இந்தியர்

பிரதமர் மோடி உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்லும் போது விவசாயிகளை ஒரு எட்டு பார்த்து விடலாமே என்று வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ஷேக்கை வைத்து கலாய்க்கும் காணெளி சமூக வலைதளங்களில் விரைந்து பரவி வருகிறது.

     அந்தக் காணொளியில் ஒருவர், விவசாயி போராடுறான், விவசாயி கஷ்டத்தை கேட்க யாருமில்லை வந்து முகம் கொடுத்துகூடப் பேச மாடடேங்கிறாங்க. எல்லாப் பக்கமும் போற மோடி விவசாயியை முகம் கொடுத்து பார்க்க மறுக்கிறார் என்று கூறுகிறார்.

     அப்படியா? என்று ஆதங்கத்தோடு கேட்கிற சேக்- ‘மோடி நீங்க மக்களை பார்க்கணும், அவங்க தான் எல்லாமே, விவசாயி நன்றாக இருக்க வேண்டும், உதவி செய்யுங்கள். மக்கள் இருந்தால் தான் நீங்கள்’ என்று கூறுகிறார்.

     ஷேக்கை வைத்து வெளிநாடு வாழ் இந்தியர் கலாய்க்கும் காணொளியை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.