நாங்குநேரி, விக்ரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராசர்நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்களான இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ராஜநாரயணன், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கந்தசாமி, புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் பிரவினா மதியழகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,286.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.