09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தியது தீவிரவாதிகளுக்கு எதிராக சுட பயன்படுத்தும் துப்பாக்கி ரகம் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இன்சாஸ் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் கலவரத்தை அடக்க பயன்படுத்தப் படுகிறது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி 800 மீட்டர் வரை குறிவைத்து சுடப் பயன்படுத்தப்படும் வகை துப்பாக்கி ரகம் ஆகும். இது ஒரே நேரத்தில் 30 குண்டுகள் வரை பயன்படுத்தலாம். இது இந்திய எல்லைகளில் தீவிரவாதிகளுக்கு எதிராக தூரத்திலிருந்து குறிவைத்துசுட பயன்படுத்தப்படும். கலவரத்தின் போது இந்த துப்பாக்கியைப் பயன்படுத்த அனுமதி கிடையாதாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



