படிப்படியாக வெப்பம் குறையும் வகையாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. 25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,146.
தகவல் தெரிவித்து உள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செ.மீ. மழை பெய்தும் உள்ளது. தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று குறைவாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.