Show all

ஒருநாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக முயல்கிறாரா! அப்துல்கலாம் இலக்கு இந்தியா கட்சி ஆலோசகர்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அட பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை முழுவதும் நிறைவேற்றி, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை ஆண்டு தோறும் ரூ 1000 கோடி லாபத்தை ஈட்ட செய்ய முடியுமா!

பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே, அதேசமயம் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வழி உள்ளதாக அப்துல்கலாம் இலக்கு இந்தியா கட்சியின் ஆலோசகர் வி. பொன்ராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கழகத்தை லாபத்தில் நடத்த அரசிற்கு விருப்பமா?

அரசு அதற்கு தயார் என்றால் ஆக்கப்பூர்வமான ஆலோசனை சொல்கிறேன்.

இரண்டு ஆண்டில் நட்டத்தை லாபாமாக்கி காட்டுகிறேன்.

முடியாது என்றால் தொலைக்காட்சி விவாதத்திற்கு வாருங்கள் எப்படி முடியும் என்பதை சொல்கிறேன் என்கிறார் பொன்ராஜ்.

முயற்சிக்குமா? பன்னீர்-எடப்பாடி அரசு

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,673

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.