Show all

மேட்டூர் வட்டம் ரமேஷ் வித்யாஷ்ரமம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது

மேட்டூர் வட்டம் குஞ்சாண்டியூரில் ரமேஷ்  வித்யாஷ்ரமம் மெட்ரிக் பள்ளியில் 27-01-2017 மற்றும் 28-01-2017 ஆகிய இரண்டு நாட்களும் அணைத்து பாட பகுதியிலுந்தும் துறை துறையாக கண்காட்சி, ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி மாணவர்களால் மிகவும் கண்கவரும் வகையில் மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .இக்கண்காட்சியை கண்டு களித்த அணைத்து பார்வையாளர்களும் ,பெற்றோர்களும் இக்கண்காட்சியின் பெருமை ,சிறப்பு ,ஆசிரியர்களின் ஊக்கம் மாணவர்களின் விழிப்புணர்வு ஆகியவற்றைப்பற்றி பாராட்டி சென்றனர் என்பதை எம் மௌவல் செய்தியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

nullnull null null

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.