Show all

பூத்துக் குலுங்கும் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்! மக்கள் விழாக் கொண்டாட்டம்

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலர்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. ,வற்றைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொத்தம் 36 வகை குறிஞ்சி மலர்களில் 8 வகை குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் வளர்கின்றன.

சுமார் 60 நாட்களுக்கு மட்டுமே ,ந்த மலர்களை காண முடியும் என்பதால் ,தனை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். ,தனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. ,ன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.