02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புத்; தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்வு எழுதியவர்களில் 91.1விழுக்காடு பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2574 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 238 அரசுப் பள்ளிகள் 100விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,789.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



