Show all

மூத்த இதழியலாளர் கே.ஜே.சிங் கொலை

இதழியலாளர் கே.ஜே.சிங்குடன் அவரது 92 அகவை தாயாரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தாயும், மகனும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் கே.ஜெ.சிங் அவரது தாயார் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.