Show all

ராகுல் காந்தி ஹிந்து அல்லாதவர் என்பதுதான் ராகுல் காந்திக்கான தகுதியின்மையா

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் இரண்டு நாள் கருத்துப் பரப்புதலில் உள்ளார். குஜராத்தில் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்நிலையில் கோவிலில் ராகுல் காந்தி இந்து அல்லாதோர் வருகை பட்டியலில் கையெழுத்து இட்டதாக புகைப்படம் ஒன்று பாஜகவினரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

ஆனால் உண்மையில் அந்தக் கோயிலில் ஒரே ஒரு பதிவேடு வைக்கப் பட்டிருந்ததாகவும் அந்தப் பதிவேட்டில் தான், தான் கையொப்பம் இட்டதாகவும் தெளிவு படுத்தியருக்கிறார் ராகுல்.

ஒருவேளை ராகுல் தன்னை ஹிந்து அல்லாதவர் என்று கூறினாலும் என்ன குடிமுழுகிப் போகும்.

- தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,621

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.