Show all

இந்தியாவின் பாதுகாப்பு இந்த பெண்ணின் கைகளில்

மோடி தலைமையிலான நடுவண் அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பு நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர் முன்னதாக வியாபாரத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது பாதுகாப்போடு வியாபாரத்தையும் சேர்த்துப் பார்க்கப் போகிறார்.

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழக அரசுக்கு- தனது துறைக்கு தொடர்பில்லதா, தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்கி அனிதா என்கிற ஒரு அறிவார்ந்த தமிழ் மாணவியைக் காவு கொண்டவர் தான் இந்த நிர்மலா சீதாராமன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.