11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்கள் தாம் காங்கிரசை நிருவகித்து வந்தார்கள்; வருகிறார்கள். இவர்களுக்கு ஹிந்து, ஹிந்துத்துவா, ஹிந்துராஷ்டிரம் என்ற தலைப்பில் ஒட்டு மொத்த இந்தியாவும் வரவேண்டும். இவர்கள் இந்திய விடுதலைக்கு முன்னதாகவே இந்த வேலையைத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவை ஆண்ட ஐரோப்பியர்கள்- தமிழே இந்தியாவின் மூத்த மொழி, தமிழரே இந்தியாவின் பழங்குடிகள், ஐரோப்பியருக்கு முன்னதாகவே தமிழர்கள் உலகளாவிய வணிகம் புரிந்து வந்தார்கள், பார்ப்பனர்கள் மார்வாரிகள் பணியாக்கள் இந்தியாவிற்கு ஒண்ட வந்த பிடாரிகள்; அவர்கள் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வருகிறார்கள் என்று தெளிவு படுத்தி பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்களுக்கு எதிரான நீதிக்கட்சி தொடங்கப் படுவதற்கு வித்திட்டார்கள். அதனாலேயே பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்கள் ஐரோப்பியர்களுக்கு எதிராக நடந்து வந்த மிதவாதிகள் கூட்டத்தின் விடுதலைப் போராட்ட ஆதரவாளார்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள். காங்கிரசின் நிருவாகத் தளங்களையெல்லாம் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே கைப்பற்றத் தொடங்கி விட்டார்கள். இந்தியா விடுதலை பெற்ற போது தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருப்பதற்கான தகுதியுடையது என்று காயிதே மில்லத் அவர்கள் நிறுவ முயன்ற போது எளிதாகத் தோற்கடித்து, சம்சுகிருத எழுத்துக்களை கடன் வாங்கிக் கொண்ட ஹிந்தி மொழியை முன்மொழிந்தார்கள். அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஹிந்தி தேசிய மொழியாக அங்கிகரிக்கப் படாவிட்டாலும், அங்கிகரிக்கப் பட்டது போன்ற ஒரு மாயையை உருவாக்கி ஆட்சியைப் பிடித்த காங்கிரசில் ஒட்டிக் கொண்டு ஹிந்தியை வளர்த்துக் கொண்டே வந்தார்கள். ஹிந்தித் திணிப்பு, தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், போன்றவற்றால் காங்கிரசை தங்களின் ஹிந்து, ஹிந்துத்துவா, ஹிந்துராஷ்டிரம் கொள்கைகளுக்கான கட்சியென்று தமிழர்களை நம்ப வைத்தார்கள். நேரு குடும்பத்தில் இந்திராகாந்தி முற்போக்கு சிந்தனை உடையவர். அவருக்கும் இந்த உள்ளடி வேலைகள் புரிந்து கொள்ள மாட்டாமலே இந்த வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்கள். இராஜிவ் காந்தியும் தயைப் போலவே முற்போக்கானவர்தாம். இந்திரா காந்தி கிழக்கு பாகிஸ்தானியருக்கு வங்காள தேசம் பெற்று தந்ததில் மாறுபாடு இல்லை. ஆனால் தமிழர்களுக்கு தமிழீழம் வாங்கித் தந்து விட்டால் என்ன செய்வது? இந்திராகாந்தியைப் போட்டுத் தள்ளி தமிழிழ ஆதரவுச் சிந்தனைகளை மடைமாற்றம் செய்தார்கள். இராஜிவ் காந்தியும், திம்பு பேச்சு வார்த்தை, சிகிச்சை பூமாலை யென்று தமிழீழம் ஈழத்தமிழர்களுக்கு பெற்றத்தர களமிறங்கி விட்டது அவர்களுக்கு தலைவலியாகிப் போனது. அப்போது இந்த பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்கள் கும்பல் முடிவு செய்தன. இனி நம்முடைய ஆதரவை பாஜகவிற்கு திருப்ப வேண்டியதுதான் என்று. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க மே மாதத்தில் 1991ல் இராஜிவ் காந்தியைப் போட்டுத் தள்ளி அந்தப் பகையணர்ச்சியால் காங்கிரசைத் தூண்டி அதே மே மாதத்தில் 2009 ஈழத்தமிழின ஒழிப்பால் தமிழினத்திற்கு ஒரு நாடு கிடைப்பதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். இதை அக்கு வேறு ஆணி வேறாகப் புரிந்து கொள்வதற்கு திருச்சி வேலுச்சாமி அவர்களின் 'இராஜிவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம்' என்ற நூலைப் படிக்கலாம். செயலலிதா மரணம் தொடங்கி நேற்று நடைபெற்ற பதிமூன்று கொலைகள் வரை தமிழகத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள் அந்த பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்கள் கும்பல்கள் தாம். என்று தமிழர் உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். நாம் இவைகளை யெல்லாம் புரிந்து கொண்டு காய் நகர்த்தினால்தான் பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்கள் இன்று பாஜகவாக இருந்து கொண்டு தமிழகத்ததை பாலைவனமாக மாற்ற முயலும் அனைத்து முயற்சிகளிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்கிறார்கள். இது தமிழர்களுக்கான எச்சரிக்கை மட்டுமன்று காங்கிரசுக்குமானதும் கூட; காங்கிரஸ் விழித்துக் கொண்டாக வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,798.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



