Show all

நீங்கள் திடீர் பணக்காரர் ஆவதற்கு இப்படியொரு வாய்ப்பு! பழைய இந்திய நாணயங்கள் உங்களிடம் இருந்தால்

உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், கோடி ரூபாய் வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும். 

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களைச் சேகரித்து வைப்பார்கள். இது பலருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், கோடி ரூபாய் வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும். உங்களிடம் அரிய வகை நாணயம் இருந்தால் உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்.

நீங்கள் இந்த நாணயங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. இயங்கலை வணிக வலைதளங்களிலேயே நீங்கள் உங்களிடம் உள்ள நாணயத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். 

இந்த நாணயங்களை இயங்கலை வணிக வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். இதற்கான ஏலத்தை நடத்தும் இயங்கலை வணிக வலைதளங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
https://dir.indiamart.com/impcat/old-coins.html
https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
http://www.indiancurrencies.com/
இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் மிக எளிதாக சம்பாதிக்க முடியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.