பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திலும் முதன்மை வேடத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு, ‘தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு, ‘தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் தனது புகைப்படத்தை வெளியிட்டு மணமகன் தேடும் நிலையில்- கொண்டாடிகள் அக்கறையோடும் ஆர்வத்தோடும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



