விவேக் இயக்கிய வெள்ளைப்பூக்கள் படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து இயக்கவுள்ள படம் குறித்தும் தெரிவித்தார். 20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விவேக் விரைவில் சமூக அக்கறையுள்ள நகைச்சுவை படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கான பெயர் வெள்ளைப்பூக்களாம். விவேக் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் 6,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வெள்ளிக் கிழமை (19.04.2019) திரைக்கு வருகிறது. இந்தப் படம் குறித்து விவேக் கூறும் பொழுது, தனது அடுத்த படத்தின் திட்டமாக, விரைவில் இன்னும் ஒரு படம் இயக்க போகிறேன். வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நகைச்சுவை படமாக இருக்கும். முன்னணி கதைத்தலைவர் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,111.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.