08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் எதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டார்களோ, அந்த நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ். வீட்டின் பெரும்பாலான சர்ச்சைகளும் உரையாடல்களும் இவர்களையே மையமாகக்கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்துக்காக ஆளாளுக்கு கலந்தாய்வைத் தந்து கொண்டேயிருக்கிறார்கள். மனைவியின் அருகில் இருக்கும்போது நட்பாக பேசும் பாலாஜி, இந்தப் பிரச்னையைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது வேறு முகம் காட்டுகிறார். ஆனால், இந்த விவாகரத்தை வைத்தே நிகழ்ச்சியை ஓட்டிக்கொண்டிருந்தால் சலிப்பாகிவிடும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



