Show all

தீயாகி வருகிறது! எலன்மஸ்க் அமெரிக்க அரசுக்கு செலுத்தும் வரி குறித்த கிச்சு

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை கீச்சுவில்  தெரிவித்துள்ளார்.

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இணையத்தில் தீயாகி வருகிறது: உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்று கீச்சுவில் வெளியிட்டிருந்த பதிவு. 

இந்த ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலரை (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 83,300 கோடி ரூபாய்) வரியாகச் செலுத்த உள்ளதாக தனது கீச்சுப்பதிவில் தெரிவித்துள்ளார் எலன்மஸ்க்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,104.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.