Show all

அடுத்த கருப்பின அமெரிக்க ஜனாதிபதியாக வில்ஸ்மித் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வில் ஸ்மித், நடிப்பு, நகைசுவை என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து உலக புகழ் பெற்றவர்.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இவர், தான் உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பை ஏற்படுத்த போவதாகவும், முஸ்லீம்களை அமெரிக்காவிற்கு அனுமதிக்க கூடாது போன்ற பேச்சுகள் தான் தன்னை அரசியலில் ஈடுபட தூண்டியதாகவும், அரசியலுக்கு வந்தால் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தான் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

2007-ல் ஹாலிவுட்டின் மிக சிறந்த நடிகராக நியூஸ்விக் இவரை தேர்வு செய்தது.

நான்கு கோல்டன் குளோப்விருதுகள், இரண்டு அகாடமி விருதுகளுக்கும் இவர் பரிந்துரைக்கப்பட்டார். நான்கு கிராமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

வில்ஸ்மித் என்றாலே தன்னம்பிக்கையின் உயிர் வடிவமாக போற்றப்படுகிறார். அடுத்த கருப்பின அமெரிக்க ஜனாதிபதியாக வில்ஸ்மித் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.