Show all

வேற லெவல் - விராட்கோலி

ஸ்போர்ட்ஸ் ப்ரோ எனும் பிரிட்டிஷ் இதழ், உலகத்திலேய அதிக விலைக்கு சந்தைபடுதக்கூடிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.கடந்த வருடம் ஆறாவது இடத்தை பிடித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரரானா விராத் கோலி அயராத உழைப்பினால்  இந்த வருடம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.இந்த பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்க கைப்பந்து விளையாட்டு வீரரான ஸ்டீபன் கர்ரி மற்றும் இரண்டாவது இடத்தை இத்தாலியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரரான பவுல் போக்பாவுக்கும் கிடைத்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ப்ரோ வெளியிட்ட 50 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய விளையாட்டு வீரர் சானியா மிர்சா என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டினோ ரொனால்டோ 34 வது மற்றும்  உசைன் போல்ட் 31 வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.