Show all

நீட்தேர்வு, கரிமச்சேர்மத் திட்டம் தொடர்பாக, மோடியைச் சந்திக்க முதல்வர் பயணம்

 

     நீட் தேர்வு, கரிமச்சேர்மத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

     இதை முன்னிட்டு சற்றுமுன் சென்னை விமானநிலையத்தில் இருந்து, எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். அவருடன் அரசு அதிகாரிகளும் டெல்லி செல்கின்றனர்.

     கடந்த சில நாட்களுக்கு முன், கோவை வந்த மோடியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.