Show all

இன்றும், நாளையும் மழை பெய்யும்! சென்னை வானிலை மையம்

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. சென்னையில், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்கள் இன்று மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம். 2 நாட்களுக்கு மழை இருந்தாலும், அதன் பிறகு படிப்படியாக குறையும்.

என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,010.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.