Show all

IPL 2018: முதல் நாள் ஏலத்தில் யார் யாரை எந்தெந்த அணிகள் எடுத்துள்ளன?

இந்த வருடம் நடைபெறும் பதினொன்றாவது IPL போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்காக அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. தற்போது மற்ற வீரர்களுக்கான ஏலம் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இன்று 49 இந்திய வீரர்கள் மற்றும் 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 78 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.  அவர்களை எந்தெந்த அணிகள் எடுத்துள்ளது மற்றும் எவ்வளவு தொகையை மீதம் வைத்துள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

அணிகள் வாரியாக இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை விவரங்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

மகேந்திர சிங் டோனி
சுரேஷ் ரெய்னா
ரவிந்திர ஜடேஜா
இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
டு பிளிசிஸ்
ஹர்பஜன் சிங்
வெய்ன் பிராவோ 
ஷேன் வாட்சன் 
கெதார் ஜாதவ்
அம்பதி ராயுடு 
இம்ரான் தாஹிர் 
கரன் சர்மா

மீதமுள்ள தொகை = ரூ 17 கோடி 


ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ஸ்டீவன் ஸ்மித்
இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
பென் ஸ்டோக்ஸ்
அஜிங்யா ரகானே
ஸ்டூவர்ட் பின்னி
சஞ்சு சாம்சன்
ஜோஸ் பட்லர்
ராகுல் திரிபாதி
டார்கி ஷார்ட்
ஜோப்ரா ஆர்சர்

மீதமுள்ள தொகை = ரூ 23.5 கோடி 

ராயல் சேலஞ்சர் பெங்களூர்:
ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
விராட் கோலி
ஏபி டி வில்லியர்ஸ்
சர்பராஸ் கான்
இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
பிரண்டன் மெக்கல்லம்
கிறிஸ் வோக்ஸ்
கொலின் டி கிராண்ட்ஹோம் 
மோயின் அலி
கிவிண்டன் டீ காக்
உமேஷ் யாதவ்
யுஸ்வேந்திர சஹால்
மனன் வோஹ்ரா
குல்வந்த கெஜ்ரோலியா
அனிகித் சவுத்ரி
நவ்தீப் சைனி

மீதமுள்ள தொகை = ரூ 15.85 கோடி 

மும்பை இந்தியன்ஸ்:
ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா
ஜஸ்பிரித் பும்ரா
இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
கெய்ரான் பொலார்ட்
முஸ்தபிசுர் ரஹ்மான்
பேட் கம்மின்ஸ்
சூர்யகுமார் யாதவ்
குருனல் பாண்டியா
இஷான் கிஷான்

மீதமுள்ள தொகை = ரூ 15.8 கோடி 

டெல்லி டேர்டெவில்ஸ்:
ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரிஷப் பாண்ட்
கிறிஸ் மோரிஸ்
ஷ்ரேயாஸ் ஐயர்
இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
கிளென் மேக்ஸ்வெல்
கவுதம் கம்பிர்
ஜேசன் ராய்
கொலின் முன்ரோ
மொகமது ஷம்மி
ககிசோ ரபாடா
அமித் மிஷ்ரா
பிரித்வி ஷா
ராகுல் தேவதியா
விஜய் சங்கர்
ஹர்ஷல் பட்டேல்
அவேஷ் கான்

மீதமுள்ள தொகை = ரூ 12.3 கோடி 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
சுனில் நரேன் 
அண்ட்ரே ரஸ்சல்
இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
மிச்செல் ஸ்டார்க்
கிறிஸ் லைன்
தினேஷ் கார்த்திக்
ராபின் உத்தப்பா
பியுஸ் சாவ்லா
குல்தீப் யாதவ்
ஷுபம் கில்
இஷாங் ஜக்கி
கம்லேஷ் நகர்கொட்டி
நிதிஷ் ரானா

மீதமுள்ள தொகை = ரூ 7.6 கோடி 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
டேவிட் வார்னர்
புவனேஷ்வர் குமார்
இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
ஷிகர் தவான்
கேன் வில்லியம்சன்
ஷகிப் அல் ஹசன்
மணிஷ் பாண்டே
கார்லோஸ் பிரத்வேய்ட்
யூசுப் பதான்
விரிதிமான் சஹா
ரஷித் கான்
ரிக்கி பூயி
தீபக் ஹூடா
சித்தார்த் கவுல்
நடராஜன்
பசில் தம்பி
கலீல் அஹ்மத்

மீதமுள்ள தொகை = ரூ 7.95 கோடி 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
அக்சார் பட்டேல்
இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
ரவிசந்திரன் அஷ்வின்
யுவராஜ் சிங்
கருண் நாயர்
லோகேஷ் ராகுல்
டேவிட் மில்லர்
ஆரோன் பிஞ்ச்
மார்கஸ் ஸ்டாயின்ஸ்
மன்யக் அகர்வால்
அன்கித் ராஜ்புட்

மீதமுள்ள தொகை = ரூ 21.9 கோடி 

ஹாஷிம் அம்லா, முரளி விஜய், கிறிஸ் கெய்ல், ஜோ ரூட், சாமுவெல் பத்ரி, மிச்செல் ஜான்சன், இஷ் சோடி, ஜேம்ஸ் பால்க்னர், டிம் சவுத்தி, லசித் மலிங்கா உள்ளிட்ட முக்கிய வீரர்களை எந்த அணியும் இன்றைய ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.