Show all

காலா கரிகாலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படம் வெளியீடு

ரஜினியும், பா.இரஞ்சித்தும் இணையும் இரண்டாவது படம் காலா கரிகாலன். இந்த படத்தின் பெயர் நேற்று தான் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து  இன்று மாலை 6 மணியளவில் காலா படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய  டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அதன் படி தற்போது காலா கரிகாலன்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படம் வெளியாகியுள்ளது. மொத்தம் இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.