Show all

கணியக்கலை: 18,69,841

நாள்: 23
கிழமை: சனி
மாதம்: ஆனி 
பருவம்: முதுவேனில்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: அசுவனி
ஓரை: மேழம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,841
இன்றைய இயல்பு எண்: ஒன்று
இயல்பு: உழைப்பு
முதலாவதாக மதிக்கப் படுவதும் முதலாவதாக நிற்பதும் உழைப்பே. அதன் பொருட்டே உழைப்பே ஒன்று.
இயல்பு எண் ஒன்றில்; சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: வாகைச்செல்வன், ஈகைவிரும்பி.
இன்றைய உருக்கமான செய்தி: இலங்கையின் வடக்குப் பகுதியில் நடக்கும், கொலை, கொள்ளை, வாள்வெட்டு, பாலியல் வன்முறை ஆகியவைகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர் என்ற வகையில் பாதிக்க பட்ட மக்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்? பிரபாகரன் காலத்தில் இந்த மாதிரியான பாதிப்புகள் இல்லாமல் இருந்தோமே என்கிற தமிழ் மக்களின் குரலாக ஒற்றைத் தமிழச்சியாக ஒட்டு மொத்த சிஙகள ஆட்சியாளர்களை, விஜயகலா மகேஸ்வரன் எதிர்கொண்டு வரும் நிலையில், தமிழகத்திலிருந்து முதல் ஆதரவு குரலாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் வைகோ.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.