‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்று நற்றிணை
‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்று குறுந்தொகை
‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்று புறநானூறு
‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ என்று ஐங்குறுநூறு
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நடுவண் அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்படுமா அல்லது தடையை மீறி...
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் கூறினார்.
தமிழகத்தில் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதால், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே அதிகாரிகள்,...
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சுவிரட்டு ஆகியவை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தன.
இந்த போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல...
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்று நடிகர் சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த...
மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த ஜோஸ்பின் ஆரோக்கிய மேரிக்கு மும்பை ஆஸ்பி விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தேனீக்கள் வளர்ப்பு தொழில்முனைவோருக்கான விருது வழங்கியது.
இது குறித்து ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி,
விவசாய...
கடற்படையினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலை பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில்...
கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததற்காக தான் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் நேற்று மாலை திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார்.
வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும்...