தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து அக். 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 21,289 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் வசிப்போர் வெளியூர்களுக்குச் செல்ல வசதியாக 11,225 சிறப்புப் பேருந்துகள், சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் வசிப்போர் தங்களது சொந்த...