இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
செயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல்...
நடுவண், மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசலில் நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று போராட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில்...
இடைத்தேர்தலில் இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு செயலலிதா ஆட்சி மலர்ந்திட செய்வேன் என தீபா அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற...
செயலலிதா மறைவை அடுத்து காலியாக உள்ள இராதா கிருட்டிணன் நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து தேர்தல் விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன....
வங்கிக் கடனைக் காரணம் காட்டி அடகு வைத்த தாலியை மீட்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனுமதி மறுத்துள்ளது. மேலும் விவசாய சங்கத் தலைவரை வங்கியில் இருந்து இழுத்து வெளியே தள்ளியுள்ளனர் அதிகாரிகள்.
வேளாண்...
சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தை காலி செய்யும்படி தமிழக அரசு கூறிவிட்டதால், போயஸ் தோட்டம் அருகில் உள்ள வீனஸ் காலனியில் உள்ள வீட்டில் குடியேறுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
...
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக சென்னையில் கிண்டியில் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன்...
அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, நிலோபர் கபில், திருவரங்கம் வளர்மதி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வங்காள தேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் மீது போர் தொடுத்த இந்தியா-
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீது இந்தியா ஏன் போர் தொடுக்க கூடாது என்று நொச்சிக் குப்பம் மீனவர்...