May 1, 2014

தமிழில் படித்தோருக்கு 20% முன்னுரிமையை பின்பற்ற உயர் அறங்கூற்றுமன்றம் ஆணை

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20விழுக்காடு முன்னுரிமை வழங்கும் அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக...

May 1, 2014

சின்னத்தால் இணைக்கப் பட்டாலும் எண்ணத்தால் இணையாத அதிமுக அணிகள், தனித்தனி கொண்டாட்டம்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரட்டை இலை சின்னம் கிடைத்தபோதும், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் குமரி மற்றும் கரூர் பகுதிகளில்...

May 1, 2014

இந்தமுறை உறுதியாக இராதாகிருட்டினன்நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றே கருதப்படுகிறது

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா காலமானதால் காலியாக இருக்கும் இராதாகிருட்டினன்நகர் தொகுதிக்கான தேர்தல் நாளைத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....

May 1, 2014

இராதாகிருட்டினன் நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெறுவது உறுதி: புகழேந்தி

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும், இராதாகிருட்டினன் நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்கிறார்...

May 1, 2014

இரட்டை இலை! பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவின் பெயர், இரட்டை இலை சின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமையினை முதல்வர் பழனிசாமி -...

May 1, 2014

திருவண்ணாமலை கார்த்திகை விளக்கேற்று விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவண்ணாமலை, சிவன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விளக்கேற்றுத்...

May 1, 2014

இரட்டை இலை யாருக்கு! இன்று தெரிந்து விடுமாம்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வியுடன் காத்திருக்கும் அதிமுகவினர் ஆவலோடு எதிர்பார்க்கும் இறுதி தீர்ப்பை தேர்தல் ஆணையம் இன்று...

May 1, 2014

விடுதிக்குத் தீவைப்பு, சத்யபாமா பல்கலைகழகத்தில் பரபரப்பு, மாணவி தற்கொலை எதிரொலி

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை செம்மஞ்சேரி அருகே சத்யபாமா பல்கலைகழகம் உள்ளது. இங்கு நடந்த தேர்வில் முதலாம் ஆண்டு படித்து வரும் ராகமோனிகா என்ற மாணவி...

May 1, 2014

குடும்ப அடையாள அட்டைகளுக்கு இனி புழுங்கல் மற்றும் பச்சரிசி 70:30 என்ற விகிதத்தில் வழங்கப்படும்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசின் பொது விநியோகத் துறையின் கீழ் வரும் குடும்ப அட்டைகளு;க்கான பொருள்கள் வழங்கும் கடைகளில் அரிசி வழங்கும் முறையில் புதிய...