May 1, 2014

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி தீபந்தம் ஏந்தி ஓட்டம்!

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சதுரங்க ஒலிம்பியாட் தீபந்தமேந்தும் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நாற்பத்தி நான்காவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி...

May 1, 2014

வல்லவனுக்கு விளையாட்டும் வெற்றிக்கான ஆயுதம்! இளம் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

உலகின் முன்னணி சதுரங்க வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

13,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

துடுப்பாட்ட வீரர் தினேசு கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்! தமிழர்தம் மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் உலாவருகிறார்

'உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்' என தமிழ்முன்னோரின் மந்திர ஆற்றலில் உலாவந்து தான் வாகையில் தொடர்வதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அசத்தியுள்ளார், தினேசு...

May 1, 2014

தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து! 14 முறை வாகையரான இந்தோனேசியாவை வீழ்த்தி முதல் முறையாக வென்றது இந்தியா

14 முறை வாகையராக இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்திய சிறகுபந்தாட்ட வீரர்கள் முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டி உள்ளார்.

01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை சிறகுப்பந்து...

May 1, 2014

இந்திய வீராங்கனைகள் போட்டியில் இருந்து விலகல்!

உபேர் கோப்பை மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடுவதாக இருந்த இந்திய வீராங்கனைகள் சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். 

 

10,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சிக்கி ரெட்டிக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட...

May 1, 2014

ஆசிய துடுப்பாட்டப் போட்டியை இலங்கையில் முன்னெடுக்க வாய்ப்பில்லை! ரனதுங்கா கருத்து

15-வது ஆசிய கோப்பை 20 சுற்றுப் போட்டியாக இலங்கையில் நடத்தப்பட வேண்டியது ஆகும். இந்தப் போட்டி அடுத்து வரும் நான்காவது மாதத்தில் நடைபெற வேண்டும். இந்நிலையில், ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்...

May 1, 2014

மும்பையில் இன்று தொடங்குகிறது! பதினைந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் திருவிழா

பதினைந்தாவதுஇந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
 
12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியன்...

May 1, 2014

அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா! பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டியில்

பெண்கள் உலகக்  கோப்பை துடுப்பாட்டத் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

05,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பெண்கள் உலகக்  கோப்பை துடுப்பாட்டத் தொடரில் ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில்...

May 1, 2014

மிதாலி ராஜ் சாதனை! பெலின்டா கிளார்க்கின் சாதனையை சமன் செய்தார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவி பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மகளிர் உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. பூவா தலையா வென்ற...