02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது. அணைக்கு 1.08 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நாளை வேளாண் தேவைகளுக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,852.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



