நடுவண் அமைச்சராக
தயாநிதி மாறன்
இருந்தபோது சென்னையைச்
சேர்ந்த தொழிலதிபர்
சிவசங்கரனை மிரட்டி
அவரது ஏர்செல்
நிறுவனப் பங்குகளை
மலேசியாவைச் சேர்ந்த
மேக்சிஸ் உள்ளிட்ட
நிறுவனங்களுக்கு விற்க
வைத்ததாக புகார்
எழுந்தது. இதுதொடர்பான
வழக்கு டெல்லி
சிபிஐ சிறப்பு
நீதிமன்றத்தில் நடைபெற்று
வந்தது. இந்த
வழக்கில் மாறன்
சகோதரர்கள் உட்பட
குற்றச்சாட்டுக்கு உள்ளான
அனைவரையும் நீதிமன்றம்
விடுதலை செய்து
இன்று தீர்ப்பு
வழங்கியுள்ளது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



