சிறைவிடுப்பில் வெளியே வந்துள்ள சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிற்கு வந்தடைந்தார். முன்னதாக பூந்தமல்லி வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 நாட்கள் சிறைவிடுப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து இன்று மதியம் 3 மணியளவில் சென்னைக்கு காரில் புறப்பட்டார். இதனிடைய கணவர் நடராஜனை நாளை சென்று சசிகலா சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



