20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசின் வரவு-செலவு நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார். ஹார்வர்டு பல்கலை கழகத்தில் அடுத்த சனிக்கிழமை உரையாற்றுகிறார் கமல்ஹாசன். இதையொட்டி அவர் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களின் வரவு-செலவு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு வரவு-செலவு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,686
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



