Show all

உங்கள் புகாரின் மீது காவல்நிலையம் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், உயர்அறங்கூற்றுமன்றத்தை நாடலாமாம்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்நிலையத்தில் புகார் கொடுத்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் புகார்தாரர்கள் உயர்அறங்கூற்றுமன்றத்தை நாடலாம் என உயர்அறங்கூற்றுமன்றக் மதுரை கிளை தெரிவித்துள்ளது. புகார் அளித்த 7 நாட்களில் காவல்துறையினர் வழக்கு பதியாவிட்டால் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,916.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.