முதலாவதாக- நடுவண் அரசு பாஜகவின் விருப்பத்திற்கு மாறாக, தமிழக சூழ்நிலைக்கு எற்ப காய் நகர்த்த முடியாது ஆளுநர். இரண்டாவதாக- ஒருகிழமை அவகாசம் கொடுத்து விட்டு உயர் அறங்கூற்று மன்றத்திற்கு போய் விட்டார் ஸ்டாலின். மூன்றாவதாக- எடப்பாடி, பன்னீர் தீர்மானங்களுக்கு மதுரையில் தினகரன் எதிர் வினையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் தரப்பு சட்;டமன்ற உறுப்பினர்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அளித்த கடிதத்திற்கு இன்னும் 2 தினங்களுக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். என்று நிர்பந்தித்திருக்கிறார். என்ன செய்யப் போகிறார் ஆளுநர். மோடிக்குத் தான் வெளிச்சம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.