Show all

தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று சொல்ல ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது

அதிமுகவிற்கு மக்கள் நடுவில் இருக்கிற ஆதரவை சுழி நிலைக்கு கொண்டு செல்வார் என்று களமிறக்கினால்-

இந்த பேமானி பன்னீர் செல்வம், தான் ஆட்சி பொறுப்பை பெற முடியும் என்று பகல் கனவில் மிதக்கத் தொடங்கி விட்டாரே என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது ஆளும் பாஜக.

தமிழ் நாட்டில் ஏதாவது கலவரம் பண்ணி அதிமுகவின் ஆட்சியைக் கலைக்க ஒத்துழைப்பார் இந்த பேமானி பன்னீர் செல்வம் என்று பார்த்தால்,

மனுசன் பாரப்பன அக்ரகாரத்தில் போய் கார் கண்ணாடியை ஒடச்சிக்கிட்டு இருக்காரு.

திமுக ஸ்டாலின்-

நான் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருகிறேன் அல்லது ஆட்சி அமைக்கிறேன் என்று ஆட்சிக் கலைப்பிற்கு ஏதாவது ஒத்துழைப்பார்னு பார்த்தா,

மனுசன் நம்ப நெருப்பு மூட்னா குளிர் காயற உத்திலே இருக்கார்யா

எத்தனை நாளைக்குதான் ஆளுநரையே பலி கடாவாக்கிட்டு இருக்கிறது என்று குழப்பத்தில் இருக்கிறது ஆளும் நடுவண் பாஜக அரசு.

யார் ஆட்சிக் கலைப்பு புண்ணியத்தை கட்டிக் கொண்டாலும் குளிர் காய்வதற்கு திமுக உள்ளிட்ட சிறிய பெரிய கட்சிகள்,

சில ஊடகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

     திமுகவுக்கு எப்போதுமே அதிமுக எதிரிதான் என்பதும், எனவே எதிரியுடன் கை கோர்த்தால் இருப்பதும் போய் விடும் என்ற கவலை திமுகவுக்கு உள்ளது. ஆளுநர் கேட்டால் அதிமுகவின் இரு அணிகளாலும் ஆட்சியமைக்க முடியாத நிலை வரும்போது அடுத்து மரபுப்படி திமுகவிடம் ஆட்சியமைக்க விருப்பமா என்று ஆளுநர் கேட்கலாம். அப்படிக் கேட்டால், இல்லை, தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று சொல்ல ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.