14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்ய உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை, கட்டணம், சாமி தரிசனத்தில் பாகுபாடு உள்ளதா என்பன குறித்து கோயில்களில் மாவட்ட அறங்கூற்றுவர்கள் ஆய்வு செய்து அறுபது நாட்களுக்குள் அறிக்கை பதிகை செய்ய உத்தரவிட்டுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,864.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



