தினகரன் தரப்பு வாதத்தை மதியம் உணவு இடைவேலைக்கு பிறகும் தொடர்ந்தார். பின்னர் வழக்கை அறங்கூற்றுவர் அக்டோபர் 9 க்கு ஒத்திவைத்தார். அன்று சட்டப்பேரவை தலைவர் தரப்பு, முதல்வர் தரப்பு, சட்டபேரவை செயலர், தலைமை செயலர் தரப்பின் வாதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அதற்கு மேல் யாரும் வழக்கை ஒத்திவைக்க கூடாது என்றும் அறங்கூற்றுவர் ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



