சல்லிக்கட்டுக்கு
எதிராக செயல்படும் பீட்டா அமைப்பைத் தடை
செய்ய வேண்டும் மேலும் இந்தியாவில் அந்த
அமைப்பு இல்லாமல் பார்த்து கொண்டால் நன்மை பயக்கும் என
நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



