Show all

இனி புதிய வாகனங்களின் பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு  ஆதார் எண் கட்டாயம் என தமிழக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

     இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு:

     தமிழகத்தில் புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய வருபவர்களுக்கு ஆதார் எண் கட்டாயமமாக்கபப்டுகிறது. அதேபோல் வாகனப் பதிவின் பொழுது பதிவு செய்பவரின் ஆதார் எண் மற்றும் செல்பேசி எண் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     எப்படியும் நரேந்திர மோடி டாஸ்மார்க் வருபவர்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி விடுவார். தங்கள் கணவரின் ஆதார் அட்டையைத் ஒழித்து வைத்;து விட்டால் போதும் தங்கள்  கணவரைக் குடியில் இருந்து காப்பாற்றி விடலாம் என்று காத்திருக்கின்றார்கள் பெண்கள்! செஞ்சிருவாரா நரேந்திர மோடி?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.