26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125.
அன்றைக்கு உலகத் தொடர்பில் இருந்த சிலநூறு தமிழர்களால் உலகை திருப்ப முடிந்தது தமிழ்நாட்டைக் கேள்வியுறவும், மலைக்கவும், தேடிவரவும்.
இன்றைக்கும் உறுதியாக முடியும்! தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கும்...
வேறுஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்ற வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...
23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125.
1. நான் 27 அகவை இளைஞன், எனக்கு இரவில் தூக்கம் வராமல் மனம் ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை பற்றி தேவையில்லாத நினைவுகளால் என்னை தூங்க விடாமல் செய்கிறது. இந்த எண்ணத்தைச் சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?
நூறுவிழுக்காடு எதிரெதிர் நிலைப்பாடு உள்ள தமிழினத்தையும், பிராமண இனத்தையும் ஒரே வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாகக் கருதி அவர்களுக்கு ஹிந்து என்கிற ஒரு மத அடையாளத்தை வழங்கியவர்கள் இந்தியாவை ஆண்டிருந்த பிரித்தானியர்கள். இன்றைக்கு இது இந்தியாவில் பேரளவினரால்...
மனிதர்களைத் தவிர வேறெந்த உயிரினங்களுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லையே? மற்ற உயிரினங்களுக்கு வேதங்கள் அனுப்படவில்லையா? மற்ற உயிரினங்களிடையே ரிஷிகள் உருவாகவில்லையா? தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் அனுப்பப்படவில்லையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு...
கடவுளிடம் போய் எனக்கு இதைச் செய்து கொடு, உனக்கு நான் அதைச் செய்கிறேன், உண்டியலில் தங்கம் போடுகிறேன் என்றெல்லாம் வேண்டுவதை எப்படி பார்க்கிறீர்கள்? கடவுளையும் அரசியல்வாதியாக மாற்றுகிற மாதிரி தெரியவில்லையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க...
பாண்டியன், சோழன், சேரன்- தமிழுக்கு ஐம்பரிமாணம் கட்டிக் கொடுத்த வரலாற்றைப் பேசி, நடப்பு நிலையில் தமிழ் இழந்திருக்கும் இந்த ஐம்பரிமாணங்களைச் சுட்டிக்காட்டி, மீண்டும் தமிழுக்கு ஐம்பரிமாணம் கட்ட ஒரு மாவீரன் கிடைப்பாரா என்கிற தேடுதலுக்கானது இந்தக்...
அந்தணன், பார்ப்பான் என்று திருவள்ளுவர் முன்னெடுக்கும் சொல் ஆரிய பிராம்மணர்களைக் கொண்டாடும் சொற்களாக பேரளவாகப் போற்றப்பட்டு வருகிறது. அந்தக் கொண்டாட்டம் வள்ளுவர் பார்வையா? திட்டமிட்ட திரிப்பா என்று ஆய்கிற நோக்கத்திற்கானது இந்தக்...
வேறு ஒரு தளத்தில், பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது நல்லது! அரசுப்பள்ளி? தனியார்பள்ளி? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125.
உங்கள் எதிர்காலம், உங்கள்...