Show all

ஜக்கி வாசுதேவ் பாணியில் அமைச்சர் ஜெயக்குமார்! தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால் கவலையில்லை

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'நடந்தால் நல்லது, நடக்காவிட்டால் ரொம்ப நல்லது' 'கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் ரொம்ப நல்லது' இப்படி நேர்மறையை விட எதிர்மறை ரொம்ப நல்லது என்று ஜக்கி வாசுதேவ் தெளிவு படுத்துவதாக அவர்களது சிசியர்கள் சொல்லுவதுண்டு.

அது போலவே நமது மீன்வளத்துறை அமைச்சர் பெருமகனார் ஜெயக்குமார் அவர்கள் அதிமுக கூட்டணிக்கு, தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,074. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.