Show all

உங்கள் பேச்சிலும் எழுத்திலும் இடம்பெறட்டும்! மந்திரச் சொற்களும், சொற்றொடர்களுமான நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும்

முன்னேற்றம் என்பது தொடர் வளர்ச்சி ஆகும். முன்னேற்றத்தின் மிக மிக எளிமையான முயற்சிக்கு தமிழ்முன்னோர் நிறுவியது மூன்றாவது முன்னேற்றக் கலை மந்திரம். நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும் உங்கள் பேச்சிலும் எழுத்திலும் இடம்பெறச் செய்வது அதற்கான முதன்மையான பாடு என்கிறது மந்திரம். நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும் மந்திரச் சொற்களும் சொற்றொடர்களும் என்றும் பேசுகிறது மந்திரம்.

20,தை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர் நிறுவிய முதலாவது முன்னேற்றக் கலை சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம் ஆகும். பயன்பாட்டில் அந்த நிமித்தகத்திற்கு நாற்பது மதிப்பெண்களே வழங்க முடிந்தது தமிழ்முன்னோரால். 

சோதிடரால் கடந்தகால பலன் எல்லாம் தெளிவாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் தெரிவித்த எதிர்காலப் பலன் நடக்காமல் போவதில் ஒரு காரணி இருப்பதைத் தெளிவாக கண்டறிந்தனர் தமிழ்முன்னோர்.

அது: எதிர்காலப் பலன் மீது நீங்கள் பரபரப்படைகிற, உங்கள் மந்திர ஆற்றல் (எண்ண ஆற்றல்) செயலாற்றுகிறது என்பதே ஆகும். 
அந்த எண்ண ஆற்றலால் சாதிக்க, தமிழ்முன்னோர் நூறு விழுக்காடு மதிப்பெண்ணுக்கு கண்டு நிறுவிய கலைதான் மந்திரம் ஆகும்.

தொடர் வளர்ச்சி எனப்படுகிற, முன்னேற்றத்தின் மிக மிக எளிமையான முயற்சிக்கு தமிழ்முன்னோர் நிறுவியது மூன்றாவது முன்னேற்றக் கலை மந்திரத்தில்- நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும் உங்கள் பேச்சிலும் எழுத்திலும் இடம்பெறச் செய்வது அதற்கான முதன்மையான பாடு என்று தெரிவிக்கப்படுகிறது. நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும் மந்திரச் சொற்களும் சொற்றொடர்களும் என்றும் பேசுகிறது மந்திரம்.

அந்த வகையில் உங்கள் பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடியும், கட்டாயமும் முன்னெடுக்க வேண்டிய சொற்கள், சொற்றொடர்கள் சிலவற்றை கொண்டாடுவோம்.
கொண்டாடுவோம்
உடல் நலம்
மன மகிழ்ச்சி
பொருளாதார முன்னேற்றம்
பேரறிவு
பாதுகாப்பு
பயண உதவி வண்டிகள்
பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பு
சொந்த மனை 
சொந்த வீடு
மேம்பாடு
அன்பு
ஆசை
தலைவி
தலைவன்
பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
கல்வி
எண்ணமொழி
தமிழ்
நிலம்
நீர்
தீ
காற்று
கடவுள்
இறை
தெய்வம்
வாழ்க்கை
கல்வி
சொந்தம்
உறவு
நட்பு
அதிகாலை
சோறு
உணவு
இயற்கை
வேளாண்மை
இளமை
எழில்
வனப்பு
பொழிவு
செழுமை
உறுதி
அதிகாரம்
பொன்
நான்
என் தாய் 
என் தந்தை
என் குடும்பம்
என் வாழ்க்கை
என் வளமை
என் பொங்கல் கொண்டாட்டம்
என் சுற்றம்
என் மனை
என் வீடு
என் தோட்டம்
நலங்கு
அழகு
காப்பு
அறம்
பொருள்
இன்பம்
என் கல்வி
என் கலை
என் தனித்திறன்
என் தொழில்
என் உழவு
என் வணிகம்
என் வருமானம்
என் வெற்றி
என் வாகை
புகழ்
நிறைவு
பெருமிதம்
பீடு
என் தெரு
என் ஊர்
என் வட்டம்
என் மாவட்டம்
என் தமிழ்நாடு
என் நாவலந்தேயம்
உலகம்
இடம்
காலம்
கிழமைகள்
தமிழ்த்தொடராண்டு
ஐந்திரம்
ஐம்புலன்
ஐந்திணை
குறிஞ்சி 
முல்லை 
மருதம்
நெய்தல்
பாலை
என் தெய்வம்
இறை
என் கடவுள்
என் மந்திரம் 
எண்
சுழியம்
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து 
ஆறு
ஏழு 
எட்டு
ஒன்பது
பத்து
எழுத்து
அகரம்
உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயர்மெய் எழுத்து
நாடகம்
இசை
இயல்
எண்ணம்
இயக்கம்
இலக்கியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
திருக்குறள்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
கணியன் பூங்குன்றன்
ஒளவையார்
பொன்முடியார்
செம்புலப்பெயல்நீரார்
கல்லணை
என் முதல்மலை இமயம்
என் முதல் கடல் குமரி
இடத்தில் என் மருதம் சிந்துவெளி
வலத்தில் என் மருதம் கீழடி
அரிக்காமேடு
ஆதிச்சநல்லூர்
கொடுமணல்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,513.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.