May 1, 2014

தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி

700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகளில் சென்னை புத்தக கண்காட்சி இன்று மாலை தொடங்கியது.

     படிப்பாளர்களின் திருவிழாவாக கருதப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய...

May 1, 2014

அதிமுகவுடன் நெருங்கும் வைகோ

காசி ஆனந்தன் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காசி ஆனந்தன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தம்பி செயமும் விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்தவர்.

May 1, 2014

திமுகவின் அரசியல் வரலாற்றில் கருணாநிதி இல்லாமல் கூடிய முதல் பொதுக்குழு கூட்டம்

திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கருணாநிதி இல்லாத பொதுக்குழு கூட்டமாக கூடியுள்ளது.

அண்ணாவிற்கு பிறகு திமுகவைக் கட்டிப்பாதுகாத்த கலைஞர் கருணாநிதி பங்குபெறாமல் முதல் முறையாக திமுக பொதுக்குழு இன்று...

May 1, 2014

பொங்கலுக்கு முன் முதல்வர் பதவி ஏற்கிறார் சசிகலா

பொங்கலுக்கு முன்பாகவே முதல்வர் பதவியை ஏற்பார் சசிகலா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார். அவருக்கு மோடி அரசின்...

May 1, 2014

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி சல்லிக்கட்டு உரிமை மீட்பு அமைப்பு சார்பில் டெல்லியில், உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது.

      சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தலைநகர்...

May 1, 2014

அதிமுக.வின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்கக்கூடாது என்று கோரிய மனு

அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரா திலகன் ஆகியோர், அதிமுக.வின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நடராஜனை நியமிக்கக்கூடாது. மேலும் அதற்கென அதிமுகவின் விதிகளிலும் எந்தவித திருத்தமும்...

May 1, 2014

நம்மாழ்வாருக்கு தஞ்சையில் சிலை வைக்க வேண்டும்: வைகோ

நம்மாழ்வாருக்கு சிலை வைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மேல்நாட்டு விவசாய முறையை கடுமையாக எதிர்த்துப் போராடிய இயற்கை வேளாண் விஞ்ஞானி...

May 1, 2014

விவசாயிகளுக்கு இழப்பீடு தேவை: வைகோ

தமிழகத்தில் சனிக்கிழமை வரை 79 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் உதவித் தொகை...

May 1, 2014

செயலலிதா மரணம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கருத்து ஏற்புடையதல்ல: வைகோ

செயலலிதா மரணம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதனின் கருத்து ஏற்புடையதல்ல; அவரது பேச்சு பல நீதியரசர்களின் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது என மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.