Show all

அனைத்துலக மகளிர்நாள்! தமிழ் வளர்ப்பிலும், சமுதாய நெறி வடிப்பிலும் ஈடுபட்டிருந்த பெண்பாற் புலவர்கள்

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகம் முழுவதும் பெண்கள் அடிமைகளாகவும் அந்தப்புரங்களை அலங்கரித்தவர்களாகவும் இருந்த வேளையில், நமது தமிழ் சமுதாயத்தில், தமிழ் வளர்ப்பிலும், சமுதாய நெறி வடிப்பிலும் ஈடுபட்டிருந்த பெண்பாற் புலவர்களை பட்டியலிட்டு நினைவு கூர்வதில் மகிழ்வோம். 

1.ஔவையார்

2.அஞ்சில் அஞ்சியார்

3.அஞ்சியத்தை மகள் நாகையார்

4.அள்ளூர் நன்முல்லையார்

5.அணிலாடு முன்றிலார்

6.ஆதிமந்தி

7.ஒக்கூர் மாசாத்தியார்

8.ஓரிற் பிச்சையார்

9.கச்சிப்பேட்டு நன்னாகையார்

10.கழார்க்கீரன் எயிற்றியார்

11.காக்கைப்பாடினி நச்சௌ;ளையார்

12.காவற்பெண்டு

13.காமக்கணி நப்பசலையார்

14.குமுழி ஞாழல் நப்பசையார்

15.குற மகள் இளவெயினியார்

16.குறமகள் குறிஎயினி

17.தாயங்கண்ணியார்

18.நக்கண்ணையார்

19.நல்வௌ;ளியார்

20.பாரிமகளிர் ...

21.பூங்கனுத்திரையார்

22.பெருங்கோப்பெண்டு

23.இளவெயினி

24.பொன்முடியார்

25.பொதும்பில் புல்லளங்கண்ணியார்

26.மாற்பத்தி

27.மாறோகத்து நப்பசலையார்

28.முடத்தாமக் கண்ணியார்

29.முள்ளியூர் பூதியார்

30.வௌ;ளி வீதியார்

31.வெண்ணிக் குயத்தியார்

32.மதுரை ஓலைக் கடையத்தார் நல்வௌ;ளையார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,720

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.