08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: உங்கள் பிள்ளைகளுக்கு, உங்களின் முதல்உடைமையான தமிழ்மொழியில் பெயர் சூட்டி, அந்தப்பெயர் உங்களாலும், உற்றார் உறவினராலும் ஒலிக்கப்படும் அளவிற்கு உங்களுக்கு, புலமை ஆதாயத்தைக் கடவுள் பேரளவாகப் பகிரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,383.