May 1, 2014

ஐந்து நாட்களாக அணைக்க முடியாமல் பரவும் காட்டுத்தீ! தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை; பீதியில் கலிபோர்னியா மக்கள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா...

May 1, 2014

இடைக்காலத் தடை விதித்தது இலங்கை அறங்கூற்று மன்றம்! சிறிசேனா பாரளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்;கை அதிபர் மைத்திரிபால சிறசேனாவால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உயர் அறங்டுகூற்றுமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மனுக்கள் பதிகை செய்யப்பட்டன. இலங்;கை அதிபர் தீர்மானம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதெனக் கூறி, 10க்கும் மேற்பட்ட...

May 1, 2014

அடுத்தது, பெண்- அமெரிக்க குடிஅரசுத்தலைவரா! அமெரிக்காவின் சமோயா தீவைச் சேர்ந்த துளசி கப்பார்டின் பெயரும் அடிபடுகிறது

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும்...

May 1, 2014

இலங்கையின் இத்தனை பரபரப்புகளுக்கான- ராஜபக்சேவின் சூழ்ச்சி, சதிவலைகளுக்கு முன்னமேயே அருள் வழங்கி விட்டாரா மோடி

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தன்னுடைய நிலைப்பாட்டை இந்தியா புரிந்து கொள்ளும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை திடீரென, தலைமை அமைச்சராக நியமித்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா, தலைமை...

May 1, 2014

ராஜபக்சேவை நம்பி, அரசியல்அகதியாக்கப்பட்டார் மைத்திரிபால சிறிசேனா! மன்னவனை நம்பி கண்னவனைக் கைவிட்ட காரிகை கதையாக

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைத்திரி பால சிறிசேனாவின், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே. 

இலங்கையில் ராஜபக்சே விரித்த வஞ்சக வலையில் விழுந்த சிறிசேனா, தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ரணில் விக்கிரம...

May 1, 2014

அப்பன் மகன் இருவரும் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிசேனாவைக் கழட்டி விட்டார்கள்! ஆம் ராஜபக்சேவும், நமல் ராஜபக்சேவும்

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்பன் மகன் இருவரும் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிசேனாவைக் கழட்டி விட்டார்கள். ஆம் ராஜபக்சேவும், நமல் ராஜபக்சேவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைவதாக...

May 1, 2014

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்! இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு, மக்களாட்சித் தத்துவத்திற்கு சவக்குழி

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றம் வெள்ளியன்று இரவு கலைக்கப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

May 1, 2014

நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பொங்கலுக்கு  ஒன்பது நாட்களுக்கு முன்பு (05/01/2019) தேர்தல் நடைபெறும் என இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

May 1, 2014

விலை! மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப், இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம்

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப் இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாதிரி செல்பேசியான கேலக்ஸி எப், இன்று...