May 1, 2014

அவருடைய மகனின் கீச்சுப் பதிவு! இலங்கையில் பொம்மை தலைமைஅமைச்சராக பொறுப்பேற்ற ராஜபக்சே, நாளை பதவி விலகுவாராம்

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறிசேனாவால் அடாவடியாக இலங்கை தலைமை அமைச்சராக நியமிக்கப் பட்ட ராஜபக்;;சே பதவியிலிருந்து நாளை விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகனும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே, தன்னுடைய கீச்சுப் பக்கத்தில் இத்தகவலை...

May 1, 2014

செயலிகள் தரவிறக்கத்தில் இந்தியர்களே முன்னிலை! நன்மை, தீமைகள் ஓர் ஆய்வு

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மிடுக்குப்பேசி வைத்திருப்போர் தங்களது பேசியில் குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சம் 207 செயலிகளைத் தரவிறக்கம் செய்கின்றனர். எனினும், சராசரியாக பெரும்பாலானோர் தங்களது மிடுக்குப்பேசியில் 51 செயலிகளைத் தரவிறக்கம்...

May 1, 2014

ஒரு தமிழச்சி அமெரிக்க அதிபராவதற்கான ஒளிமாயமான வாய்ப்புகள்!

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் வாழும் கமலா ஹாரிஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்க இருக்கும் அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக களத்தில் இறங்குகிறார்.

இவர் ஒரு தமிழச்சி தாயிடம் தமிழ்ப்பால் அருந்தி வளர்ந்த தாய்மொழியால் தமிழச்சி....

May 1, 2014

மைத்திரிபால சிறிசேனாவிற்கு விழுந்த அடித்த அடி! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: அறங்கூற்றுமன்றம்

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று ரணில் விக்கிரம சிங்கே மீதான ஆதரவுத் தீர்மானம் நாடளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப் பட்டு வெற்றி பெற்ற நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அந்நாட்டு உச்சஅறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

சீனாவாக இருந்தால் என்ன? சுந்தர்பிச்சை திட்டவட்டம்! கூகுள் ஒரு போதும் மனித உரிமைக்கு எதிரான செயலாக்கத்திற்கு ஒத்துப் போகாது

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவுக்கென்று தனியாக கூகுள் தேடு பொறியை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தமிழ்த்திரு.சுந்தர்பிச்சை  தெரிவித்துள்ளார்.

சீனாவில் இணையத் தேடு பொறிகள் ...

May 1, 2014

சிறிசேனாவின் இரண்டு முயற்சிகளும் படுதோல்வி! ராஜபக்சேவை தலைமையமைச்சராக்க முயன்றது; ரணில் விக்ரமசிங்கேவின் கட்சியுடைக்க முயன்றது

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது. 

இலங்கை தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்தப் பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த...

May 1, 2014

விஜய் மல்லையாவை உடனடியாக, இந்தியாவிற்கு நாடு கடத்த முடியாது! இலண்டன் சட்ட அமைப்பு முறை அதற்கு வாய்ப்பாய் இல்லை

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மலலையா உடனடியாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவது கேள்விக்குறியே. தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து...

May 1, 2014

நமது மொழியா! செவ்வாய் கோளில் கேட்ட ஒலியை உலகில் அனைவரும் கேட்கும் விதமாக வலையொளி தளத்தில் நாசா வெளியிட்டுள்ளது

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வாய் கோளில் முதல் முதலாக ஒலியை கேட்க முடிந்ததிருக்கிறது எனவும் இன்சைட் விண்கலம் அதனைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது எனவும் நாசா தெரிவித்திருந்தது.

அந்த ஒலி உரக்கக் கேட்கக்கூடியதாக இல்லை என்றும் காற்றின் அதிர்வலைகளே...

May 1, 2014

விஞ்ஞானிகள் உற்சாகம்! செவ்வாய் கோளில் கேட்ட மர்ம ஒலி

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கோள் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, 'இன்சைட்' என்ற விண்கலத்தை செவ்வாய் கோள் நோக்கி அனுப்பியுள்ளது.

அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு...