May 1, 2014

ஊழியர்களைத் தண்டித்த ஹவாய் நிறுவனம்! ஊழியர்கள் ஆப்பிள் செல்பேசியைப் பயன்படுத்தி, ஹவாய் அதிகாரப்பூர்வ கீச்சுவில் புத்தாண்டு வாழ்த்து

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது போட்டி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் செல்பேசிகளைப் பயன்படுத்தியதால் தனது இரண்டு ஊழியர்களை சீன தொலை தொடர்பு நிறுவனமான ஹவாய் தண்டித்துள்ளது.

ஊழியர்கள் இருவரும் ஹவாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கீச்சுக் கணக்கில் இருந்து...

May 1, 2014

80 அகவை பிள்ளைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்! அந்த இரட்டையர்களின் 103 அகவை தாய் முன்னிலை

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இரட்டையர்கள் இருவர் தங்கள் 80-வது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா 80 அகவை பிறந்த நாள் கொண்டாடும் இருவரும் தங்கள் 103 அகவை தாயுடன் சேர்ந்து...

May 1, 2014

விநாயகரின் படம் பதித்த காலணிகள் வெளியீடு! ஹவாயைச் சேர்ந்த மயூ வோக் நிறுவனம் சிக்கியுள்ளது சர்ச்சையில்

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வடஇந்தியாவில் பிரபலமாக வணங்கப் படுகிற தெய்வமான விநாயகரின் படம் பதித்த காலணிகளை ஹவாயை சேர்ந்த மயூ வோக் நிறுவனம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

மயூ வோக் ஹவாயில் மிகப்பெரிய ஆடை நிறுவனம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள்...

May 1, 2014

நீரோட்டங்கள் மூலம் பயணிக்கும் 71 அகவை இளைஞர்! அட்லாண்டிக் பெருங்கடலை படகு இல்லாமல் வெறும் கொள்கலனில் கடக்கிறார்

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரெஞ்சுக்காரர் ஒருவர் அட்லாண்டிக் பெருங்கடலை ஓர் உருளை வடிவ ஆரஞ்சு நிற கொள்கலன் மூலம் கடக்கத் தொடங்கியுள்ளார்.

படகுகளில் பொருத்தப்படும் மோட்டார் எதுவும் இல்லாமல், பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்தி இந்த கொள்கலன் மூலம்...

May 1, 2014

இரானில் தொழில் அதிபருக்கு தூக்கு தண்டனை! பொருளாதாரக் குற்றங்களுக்கு கடும் தண்டனை

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி என்ற தொழிலதிபர் கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிடுமென் என்பது எண்ணெய்...

May 1, 2014

எந்த நாட்டுக் குடிமக்களை நிறைய நாடுகள் எளிமையாக அனுமதிக்கின்றன! தரவரிசையில் இந்தியக் குடிமக்களுக்கு எத்தனையாவது இடம்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜப்பான்- தனது குடிமக்களை, அதிக நாடுகள் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும் வகையாக தங்கள் நாட்டுக் கடவுச்சீட்டை, அதிக நாடுகள் அங்கிகரிக்கும் வகையில் வலிமை படுத்தியிருக்கிறது. அந்த வகைக்கு முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை சிங்கப்பூர்...

May 1, 2014

செவ்வாய் கோளில் பனிப்பள்ளம்! உண்மையில் அது பனியால் ஆன பள்ளம்தானா, காலம்தான் பதில் சொல்லும்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வாய் கோளின் ஒரு பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ்...

May 1, 2014

சனநாயகத்தை நிலை நாட்டியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே! கல்வித்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் விஜயகலா மகேசுவரன்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தபோது மக்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாக விஜயகலா முன்னர் பேசியிருந்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தை ஒப்பிட்டு காட்டி. அரசு நிருவாகத்தை குறைபட்டுக் கொண்ட...

May 1, 2014

இந்த ஆண்டின் உலகின் தலைசிறந்த 'நிறுவனத் தலைவர்கள்' தமிழர் சுந்தர்பிச்சைக்கு மூன்றாம் இடம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வாகிக்கும் தலைவர்களில்   பெரும்பாலானவர்கள் இந்தியர்களாகவும், அதிலும் சுந்தர்பிச்சை அவர்களால் தமிழர்களுக்கும் பெருமிதம்.

இது அனைத்து நாட்டினரையும் சற்று வியப்பில்...